"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
"இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு” -அமெரிக்க ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
இந்தியா உள்பட தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு அதிகரிக்க கூடும் என்று அமெரிக்க ஆய்வறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
`ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் வெளியான வெப்ப மயமாதல் தொடர்பான ஆய்வறிக்கையில், உலக வெப்பமயமாதல் 1.5 முதல் 2.0 டிகிரி வரை குறைந்தாலும், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 2.7 மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், அதிக பயிர் விளைச்சல் கொண்ட உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் மாநிலங்களில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உருவாகக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
Comments